பாலகர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

பாலகர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

துர்முகி வருஷம், மார்கழி மாதம் 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை (டிசம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1ஆம் தேதி [23/12/2016 – 1/1/2017] வரை 10 நாட்கள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி மகாபெரியவரின் பரிபூரண ஆசியுடன் குழந்தைகளுக்கான (7 வயது முதல் – 15 வயது வரை) நித்ய கர்மா / அனுஷ்டானங்களுக்கான பயிற்சி வகுப்புகள் குருகுல வாசம் முறையில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமை பெற்றோர்கள் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

பதிவு செய்ய கடைசி நாள் : 07/12/2016
ஸ்ரீ காமகோடி வித்யாலயா, மடிப்பாக்கம், சென்னை.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
87545 77711 / 86950 19991
Website : www.skkv.org : Email : link@skkv.org